சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா - Santhosham venuma samathaanam vanuma

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா

இயேசுவிடம் வாருங்களே

துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட

இயேசுவிடம் வாருங்களே - 2

இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்

நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் - 2 – சந்தோஷம்

பாவங்கள் போக்கிடுவாரே

புது வாழ்வு தந்திடுவாரே - 2

பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் - 2

இயேசு விடம் வாருங்களே

நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே

கரங்களை பிடித்திடுவாரே - 2

கவலைகள் நீக்கி களிகூர செய்வார் - 2

இயேசு விடம் வாருங்களே

நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சாத்தானை துரத்திடுவாரே

சாபத்தை முறித்திடுவாரே - 2

அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் - 2

இயேசு விடம் வாருங்களே

நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா - Santhosham venuma samathaanam vanuma

Santhosham venuma samathaanam vanuma

Yesuvidam vaarungalae

Thunpangal neengida thuyarangal maarida

Yesuvidam vaarungalae - 2

Yesu Yesu Yesuvaalae ellaam koodum

Nam Yesu Yesu Yesuvaalae ellaam koodum - 2

- Santhosham

Paavangal pokkiduvaarae

Puthu vaalvu thanthiduvaarae - 2

Parisuththam thanthu paralokam serppaar - 2

Yesu vidam vaarungalae

Nam Yesu vidam vaarungalae

- santhosham

Kannnneeraith thutaiththiduvaarae

Karangalai pitiththiduvaarae - 2

Kavalaikal neekki kalikoora seyvaar - 2

Yesu vidam vaarungalae

Nam Yesu vidam vaarungalae

- santhosham

Saaththaanai thuraththiduvaarae

Saapaththai muriththiduvaarae - 2

Anpaalae thaetti apishaekam seyvaar - 2

Yesu vidam vaarungalae

Nam Yesu vidam vaarungalae

- santhosham